நிறுவனர் தின விழா

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருப்பூர்:மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் ராஜ்குமார், தாளாளர் சரண்யா தலைமை தாங்கினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள்நடந்தன.நிறுவனர் கதிரவன் பழனிச்சாமி திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முருங்கப்பாளையம் காது கேளாதோர் பள்ளிக்கு பிளஸ் 1
நிறுவனர் தின விழா

திருப்பூர்:மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் ராஜ்குமார், தாளாளர் சரண்யா தலைமை தாங்கினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள்நடந்தன.நிறுவனர் கதிரவன் பழனிச்சாமி திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முருங்கப்பாளையம் காது கேளாதோர் பள்ளிக்கு பிளஸ் 1 பயிலும் மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் பள்ளி சார்பில் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X