மானாமதுரையில் பா.ஜ., கூட்டம்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் பாஜ., நகர மற்றும் கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் நடந்தது.மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் சுகனேஸ்வரி, மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன்,மாவட்ட பொறுப்பாளர் பாண்டி முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் முனியசாமி(எ) நமகோடி வரவேற்றார்.கூட்டத்தில் மானாமதுரை கண்ணார் தெரு-


மானாமதுரை : மானாமதுரையில் பாஜ., நகர மற்றும் கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் நடந்தது.மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் சுகனேஸ்வரி, மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன்,மாவட்ட பொறுப்பாளர் பாண்டி முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் முனியசாமி(எ) நமகோடி வரவேற்றார்.கூட்டத்தில் மானாமதுரை கண்ணார் தெரு- கிருஷ்ணராஜபுரம் இடையே உடனடியாக பாலம் அமைக்க வேண்டும், மானாமதுரையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி துவங்க வேண்டும் என தீர்மானித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X