மனஅழுத்த நோயை போக்கும் தாய்ப்பால்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
மதுரை : உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பத்துறை சார்பில் கருத்தரங்கு, விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. முதல்வர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார்.துறைத்தலைவர் கோபி மணிவண்ணன் முன்னிலை வகித்தார். அருளானந்தர் கல்லுாரி பேராசிரியை ரேவதி பேசியதாவது:


மதுரை : உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பத்துறை சார்பில் கருத்தரங்கு, விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. முதல்வர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார்.

துறைத்தலைவர் கோபி மணிவண்ணன் முன்னிலை வகித்தார். அருளானந்தர் கல்லுாரி பேராசிரியை ரேவதி பேசியதாவது: குழந்தையின் முழுமையான வளர்ச்சி, ஊட்டச்சத்து, ஆரோக்கியத்துக்கு தாய்ப்பாலின் தேவை மிகவும் அவசியம். முறையாக தாய்ப்பால் ஊட்டினால் மார்பக புற்றுநோய், மனஅழுத்த நோயை தவிர்க்கலாம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே 1991 முதல் ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது, என்றார்.

இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்கம் ஒருங்கிணைப்பாளர் சந்தனமாரி பேசுகையில், ''மதுரை அரசு மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கியில் 200க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைகிறார்கள்'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X