திருவிளக்கு பூஜை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று முன்தினம் இரவு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் உலக அமைதிக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கீழரத வீதியில் அமைக்கப்பட்ட பந்தலில் பெண்கள்விளக்குகளை ஏற்றி வழிபாடு



திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று முன்தினம் இரவு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் உலக அமைதிக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கீழரத வீதியில் அமைக்கப்பட்ட பந்தலில் பெண்கள்விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். இந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா வரவேற்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். இந்து மக்கள் நல இயக்க கொள்கை பரப்பு செயலாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X