சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.,9) இதன் நிறைவு விழா நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பிடே (FIDE) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.இந்த தேர்தலில் அர்காடி
FIDE, Viswanathan Anand, Deputy President, பிடே, சர்வதேச செஸ் கூட்டமைப்பு, துணை தலைவர், விஸ்வநாதன் ஆனந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.



சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.,9) இதன் நிறைவு விழா நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பிடே (FIDE) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.



latest tamil news



இந்த தேர்தலில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகளும், எதிராக 16 ஓட்டுகளும் கிடைத்தன. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
08-ஆக-202209:46:14 IST Report Abuse
Manguni வன்மையாக கண்டிக்கிறேன்.. சின்ன சுடாலினுக்கு கொடுத்திருக்கலாம். இல்லை எதாவது தீயமுக கொன்சிலருக்கு கொடுத்திருக்கலாம்.. நாங்கள் செஸ் காயின் ஒன்றை கடல் நடுவில் மக்கள் வரிப்பணத்தில் வைப்போம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஆக-202219:58:15 IST Report Abuse
Vena Suna சச்சின் கிரிக்கெட் விளையாடும் ஒரு இருபது நாடுகளில் தான் பிரபலம்.
Rate this:
Cancel
07-ஆக-202218:56:11 IST Report Abuse
சம்பத் குமார் மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு விஸ்வநாத் ஆனந்த அவர்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X