ஐஎஸ் அமைப்புக்கு நிதி சேகரித்தவர் கைது

Added : ஆக 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்.,க்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிதி சேகரித்தவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நிதி சேகரித்த அவர், கிரிப்டோகரன்சிகளாக மாற்றி சிரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் டில்லியின் பட்லா ஹவுஸ் பகுதியை சேர்ந்த மோஷின் அகமது என
ஐஎஸ் அமைப்புக்கு நிதி சேகரித்தவர் கைது

புதுடில்லி: பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்.,க்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிதி சேகரித்தவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நிதி சேகரித்த அவர், கிரிப்டோகரன்சிகளாக மாற்றி சிரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் டில்லியின் பட்லா ஹவுஸ் பகுதியை சேர்ந்த மோஷின் அகமது என தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-ஆக-202206:36:31 IST Report Abuse
வெகுளி வசூலித்தவர் மட்டுமல்ல, பயங்கரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்களையும் கைது செய்து விசாரிக்கணும்...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
07-ஆக-202219:31:55 IST Report Abuse
DVRR கைது எதற்கு???பிறகு விடுதலை பிறகு அதே தொழில் பிறகு கைது பிறகு விடுதலை இந்த தொடரை நிறுத்த ஒரே வழி ''தவறு கண்டேன் சுட்டேன் சட்டம்" ஒன்றே அதை செயல்படுத்துங்கள்
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
07-ஆக-202218:45:39 IST Report Abuse
MARUTHU PANDIAR ஒரு சாதாரண பெட்டிக்கடை முதல், செருப்புக் கடை, பாய் கடை,, டீக்கடை,, துணிக்கடை ,,பிரியாணி கடை இப்படி என்னென்ன தொழில் உண்டோ அத்தனை நிறுவனக் காரர்களும் ஜமாஅத் போன்றதொரு தங்கள் மத அமைப்புக்கு இம்மி பிசகாமல் அளிக்க வேண்டிய பங்கை ஒரு முறையாகிலும் தவறாமல் ரெகுலராக அனுப்பிய வண்ணம் உள்ளார்களாம்+++இது அரசு தரப்பிலிருந்து மதராஸா போன்றவற்றுக்கு கிடைத்து வரும் நிதி தவிரவாம்+++++இதில் எத்தனை சதவீதம் எந்தெந்த அல்டிமேட் அமைப்புக்குச் செல்கிறது என்பதை ஊகிக்க முடியுமாம்++++++இதில் ஏ முதல் இசட் வரை அவ்வளவு கட்டுப் பாடு மிகுந்த ஒற்றுமையாம்,+++++இப்போது சொல்லுங்கள் ++++++தங்கள் நோக்கத்தில் இவர்கள் ஏன் இத்தனை தெளிவாக இருக்க மாட்டார்கள் என்கிறார்கள் மக்கள்.
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
07-ஆக-202220:14:35 IST Report Abuse
Pandi Muniமுஸ்லிம் அல்லாதவர் முஸ்லிமுடனான வர்த்தகம் எதையும் செய்யக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X