மகளுக்கு சுஷ்மா பெயர்பா.ஜ., தொண்டர் நெகிழ்ச்சி

Added : ஆக 07, 2022 | |
Advertisement
கொப்பால்-காரடகியின், மைலாபுரா கிராமத்தை சேர்ந்த பா.ஜ., தொண்டர் ஒருவர், தன் குழந்தைக்கு கட்சியின் மூத்த தலைவி சுஷ்மா சுவராஜின் பெயரை சூட்ட விரும்புகிறார்.கொப்பால், கேரடகியின் மைலாபுரா கிராமத்தில் வசிக்கும், பா.ஜ., தொண்டர் தேவராஜ், மறைந்த மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் தீவிர விசுவாசி. இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். தனக்கு பெண் குழந்தை பிறந்தால், சுஷ்மா பெயரை வைக்க



கொப்பால்-காரடகியின், மைலாபுரா கிராமத்தை சேர்ந்த பா.ஜ., தொண்டர் ஒருவர், தன் குழந்தைக்கு கட்சியின் மூத்த தலைவி சுஷ்மா சுவராஜின் பெயரை சூட்ட விரும்புகிறார்.கொப்பால், கேரடகியின் மைலாபுரா கிராமத்தில் வசிக்கும், பா.ஜ., தொண்டர் தேவராஜ், மறைந்த மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் தீவிர விசுவாசி. இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். தனக்கு பெண் குழந்தை பிறந்தால், சுஷ்மா பெயரை வைக்க முடிவு செய்திருந்தார். அவர் விரும்பியபடியே பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு சுஷ்மா சுவராஜ் பெயரை சூட்ட, ஏற்பாடு செய்கிறார். பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு, அமைச்சர் ஸ்ரீராமுலு, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, வர வேண்டும் என தேவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் வரும் வரை மகளுக்கு பெயர் சூட்டுவதில்லை என்பதில், உறுதியாக இருக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X