மாயார் நீர் வீழ்ச்சியில் வெள்ளம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்| Dinamalar

மாயார் நீர் வீழ்ச்சியில் வெள்ளம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

Added : ஆக 07, 2022 | |
கூடலுார்:முதுமலை மாயார் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.முதுமலையில், தொடரும் மழையில், அவ்வழியாக செல்லும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தெப்பக்காடு எம்.ஜி.ஆர்., டவர் அருகே உள்ள மாயார் நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதன் அழகை சுற்றுலா பயணிகள் வியப்புடன் ரசித்து
மாயார் நீர் வீழ்ச்சியில் வெள்ளம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

கூடலுார்:முதுமலை மாயார் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.முதுமலையில், தொடரும் மழையில், அவ்வழியாக செல்லும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தெப்பக்காடு எம்.ஜி.ஆர்., டவர் அருகே உள்ள மாயார் நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதன் அழகை சுற்றுலா பயணிகள் வியப்புடன் ரசித்து செல்கின்றனர். வனத்துறையினர் கூறுகையில்,'ஆண்டு முழுவதும் மாயார் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும். ஆனால், மழை காலத்தில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் போது, ரம்மியமாக காட்சியளிக்கிறது,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X