ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

Added : ஆக 08, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது.கடலுார், முதுநகரில் பிரசித்திப் பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் கடந்த 5ம் தேதி நடந்தது.நேற்று காலை அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு



கடலுார் : கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது.கடலுார், முதுநகரில் பிரசித்திப் பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் கடந்த 5ம் தேதி நடந்தது.நேற்று காலை அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளச் செய்து புஷ்ப பல்லக்கில் தெப்பல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வன்னியர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X