ரூ.750 கோடிக்கு ஃபோர்டு கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா!

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
புதுடில்லி: முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளது.அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு, இந்தியாவில் சென்னை, குஜராத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை மூடிவிட்டு வெளியேறப்போவதாக கடந்த 2021ம் ஆண்டு அந்நிறுவனம் அறிவித்தது.இதையடுத்து,

புதுடில்லி: முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளது.



latest tamil news




அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு, இந்தியாவில் சென்னை, குஜராத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை மூடிவிட்டு வெளியேறப்போவதாக கடந்த 2021ம் ஆண்டு அந்நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க, இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முயற்சித்தது. ஃபோர்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள குஜராத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கடந்த மே மாதம் தகவல்கள் வெளியாகின.


latest tamil news




இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை எந்த நிறுவனம் வாங்கும் என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
09-ஆக-202206:42:34 IST Report Abuse
Svs Yaadum oore //..சென்னையில் உள்ள ஃபோர்டு எந்த நிறுவனம் வாங்கும் தகவல் வெளியாகாமல் . வீ சி கே கம்யூனிஸ்ட் போராளி குரூப் போன்ற .....//....இந்த மத மாற்றி கும்பல் ஏற்கனவே சென்னை ஃபோர்டு நிறுவனத்தில் உள்ளே புகுந்து விட்டது ....இனிமேல் எவனும் இந்த சென்னை போர்டு நிறுவனத்தை வாங்க வர மாட்டான் ....
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
09-ஆக-202201:58:16 IST Report Abuse
chennai sivakumar காசை கொடுத்து தலைவலியை யாரும் வாங்க மாட்டார்கள். அதுதான் மறைமலை நகரில் உள்ள ஃபோர்ட் கம்பனி நிலமை. அது அடுத்த standard motors Pola நிச்சயம் போய் விடும். ஏற்கனவே மஹிந்திரா City இருப்பதால் மென் பொருள் தொழிற்சாலை வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. பின் என்ன வழக்கம் போல அடுக்குமாடி கட்டி விட வேண்டியது. அவ்வளவுதான்
Rate this:
Cancel
09-ஆக-202200:24:15 IST Report Abuse
தியாகராஜன் form ல இல்லாத TATA. TELCO, NELCO மாதிரியான நிறுவனங்களை நடத்தி முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X