அதிமுக பொதுக்குழு வழக்கு: 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க மறுத்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறினார். இந்நிலையில் பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இன்று (ஆக.,8) நடந்த விசாரணையில் வழக்கு வாதங்களை முன்வைக்க
அதிமுக பொதுக்குழு, நீதிபதி ஜெயச்சந்திரன் , ஓ பன்னீர்செல்வம், admk pothukulu, Justice Jayachandran, O Panneerselvam,

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க மறுத்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறினார். இந்நிலையில் பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இன்று (ஆக.,8) நடந்த விசாரணையில் வழக்கு வாதங்களை முன்வைக்க டில்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர்கள் வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இதை ஏற்று கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணயை வரும் ஆக.,10 ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Vardhini - Coimbatore,இந்தியா
08-ஆக-202214:11:58 IST Report Abuse
Raja Vardhini கொள்ளையடித்த பணத்தில் முக்கால் பகுதியை, நீதிமன்ற செலவுக்காகவே திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ் செலவழித்து விடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X