மேட்டூர் அணையில் 1.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று (ஆக.,8) காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. மேலும், இது 1.60 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி
மேட்டூர் அணை,  கனமழை, Mettur Dam, heavy rains,

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று (ஆக.,8) காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. மேலும், இது 1.60 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
08-ஆக-202218:04:22 IST Report Abuse
nizamudin தமிழ் நாட்டில் வெள்ளம் பெறுக கேடு விளைவிக்கும் செயல் இதில் அரசியல் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X