இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆக.,25 தேதிக்கு மாற்றம்

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழக இன்ஜினியரிங் படிப்பிற்கான பொது பிரிவு கவுன்சிலிங் வரும் ஆக.,25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அக்.,21 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 20 ம் தேதி முதல் 23 வரை நடக்கும். தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.,17ல் அண்ணா பல்கலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங், அமைச்சர் பொன்முடி , ஆன்லைன் கவுன்சிலிங், Engineering Counselling, Minister Ponmudi, Online Counselling,

சென்னை: தமிழக இன்ஜினியரிங் படிப்பிற்கான பொது பிரிவு கவுன்சிலிங் வரும் ஆக.,25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அக்.,21 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 20 ம் தேதி முதல் 23 வரை நடக்கும்.
தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.,17ல் அண்ணா பல்கலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும். நான் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டம் செயல்படுத்த இந்த துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநில அரசின் உரிமைகளை பயன்படுத்தி துணைவேந்தர் மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
08-ஆக-202219:31:35 IST Report Abuse
ASIATIC RAMESH முதல்ல மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்றவற்றின் இறுதி அட்மிஷன் தேதிகளை தேர்வு முடிவுகள் வரும்போதே முடிவு செய்யுங்கள். பல இடங்களில் குழப்பம். அறிவியல் கலை கல்லூரியில் சேர்ந்தவர்கள் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த பின் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு சில வாரம் படித்தபின் விலகி விடுவதும் பின்னர் அந்த இடங்கள் நிரப்பினாலும் தாமதமாக சேரும் மாணவர்கள் சில பாடங்களை இழக்க நேரிடுகிறது. இந்த குழப்பம் அகில இந்திய அளவில் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X