இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆக.,25 தேதிக்கு மாற்றம்| Dinamalar

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆக.,25 தேதிக்கு மாற்றம்

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை: தமிழக இன்ஜினியரிங் படிப்பிற்கான பொது பிரிவு கவுன்சிலிங் வரும் ஆக.,25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அக்.,21 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 20 ம் தேதி முதல் 23 வரை நடக்கும். தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.,17ல் அண்ணா பல்கலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங், அமைச்சர் பொன்முடி , ஆன்லைன் கவுன்சிலிங், Engineering Counselling, Minister Ponmudi, Online Counselling,

சென்னை: தமிழக இன்ஜினியரிங் படிப்பிற்கான பொது பிரிவு கவுன்சிலிங் வரும் ஆக.,25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அக்.,21 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 20 ம் தேதி முதல் 23 வரை நடக்கும்.


தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.,17ல் அண்ணா பல்கலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும். நான் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டம் செயல்படுத்த இந்த துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநில அரசின் உரிமைகளை பயன்படுத்தி துணைவேந்தர் மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X