சஞ்சய் ராவத் காவல் ஆக.,22 வரை நீட்டிப்பு

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில், மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆக.,8 வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.
சஞ்சய் ராவத் காவல் ஆக.,22 வரை நீட்டிப்பு

மும்பை: பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில், மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆக.,8 வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ,சஞ்சய் ராவத்துக்கு ஆக., 22ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
08-ஆக-202218:28:12 IST Report Abuse
Rpalnivelu பத்ர சாவல் மோசடியில் சரியாக மாட்டிக் கொண்டான் 672 ஏழைகளின் கண்ணீர் சும்மா விடவில்லை,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X