நீதிமன்றத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி :''உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிப்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்,'' என, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்து பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் உள்ள ஷரத்துக்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து சமீபத்தில் உத்தரவு
 
நீதிமன்றம்,  எதிர்க்கட்சிகள் ,  கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :''உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிப்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்,'' என, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்து பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் உள்ள ஷரத்துக்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை, ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் உட்பட பல்வேறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.


latest tamil news





இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பையே நீதிமன்றங்கள் வழங்க வேண்டும் என, கபில் சிபல் உட்பட பல மூத்த எதிர்கட்சி தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களது மனநிலைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்படும் போது நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் விமர்சிக்க துவங்குகின்றனர். இது மிகவும் வருந்ததக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202206:21:44 IST Report Abuse
அப்புசாமி 30 வருஷமா உ.பி அமைச்சர் மேலே இருக்குற கேசை விசாரிச்சு இப்பத்தான் தீர்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X