உ.பி., அமைச்சருக்கு ஒரு ஆண்டு சிறை

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கான்பூர் :சட்டவிரோதமாக ஆயுதங்களை பிரயோகித்த வழக்கில், உத்தர பிரதேச அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சன். இவர் மீதான சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில், 30 ஆண்டுகளாக விசாரணை
அமைச்சர் ,ஒரு ஆண்டு சிறை


கான்பூர் :சட்டவிரோதமாக ஆயுதங்களை பிரயோகித்த வழக்கில், உத்தர பிரதேச அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ்
சச்சன். இவர் மீதான சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில், 30 ஆண்டுகளாக விசாரணை நடந்தது.


latest tamil news



இதில், இவருக்கு 6ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விபரத்தை அறிந்தவுடன், நீதிமன்றத்தில் இருந்து ராகேஷ் தலைமறைவாகி விட்டார். பின், தன் வழக்கறிஞர்களுடன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததோடு, 1,500 ரூபாய் அபராதமும் விதித்தது. இருப்பினும், ராகேஷ் உடனடியாக ஜாமின் பெற்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202206:19:35 IST Report Abuse
அப்புசாமி 30 வருஷமா ஒரு கேஸ் விசாரணை. . தண்டனை விதிச்ச உடனே பெயில்.
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
08-ஆக-202222:49:39 IST Report Abuse
த.இராஜகுமார் 1500 ரூபாய் மிகப்பெரிய பணமாச்சே எப்படி கட்டுவார்
Rate this:
Cancel
08-ஆக-202222:35:34 IST Report Abuse
ஆரூர் ரங் உடனடியாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யபட வேண்டும். யோகி தயங்🤔க மாட்டார்.
Rate this:
09-ஆக-202217:10:21 IST Report Abuse
தமிழ் யோக்கியமானவனா இருந்தா உடனே செய்ங்க பார்க்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X