நிதிஷுடன் அமித் ஷா பேச்சு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி முறிய உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக நாளை (ஆக.09) ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குபின் முதல்வர் நிதிஷ் முடிவை அறிவிக்கவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அவரிடம் பீஹாரில்
நிதிஷுடன் அமித் ஷா பேச்சு

புதுடில்லி: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி முறிய உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இது தொடர்பாக நாளை (ஆக.09) ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குபின் முதல்வர் நிதிஷ் முடிவை அறிவிக்கவுள்ளார்.


latest tamil news


இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அவரிடம் பீஹாரில் உள்ள அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்ததுடன், கூட்டணியில் தொடரும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202210:55:42 IST Report Abuse
ஆரூர் ரங் அதிக எம்எல்ஏ க்கள் பிஜெபி. ஆனாலும் அதிக மந்திரிகள் மற்றும் முதல்வர் பதவியை நிதீஷ் க்கு விட்டுக் கொடுத்தும் 🤨 திருப்தியில்லை. இவன் மனுஷனா?
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
09-ஆக-202206:56:23 IST Report Abuse
rajan_subramanian manian என்ன உளறல் கருத்து. அதிக உறுப்பினர்கள் இருந்தாலும் குறைவான சட்டசபை உறுப்பினர்களை கொண்ட நிதீஷுக்கு ஏற்கனவே முதல்வர் பதவி கொடுத்து இன்று வரை அவர் தான் பதவியில் உள்ளார். இப்போது ஓடி போவது அவர்தான்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
09-ஆக-202200:40:40 IST Report Abuse
அன்பு நிதிஷ் குமார் அவரது கட்சியை கலைத்துவிட்டு பிஜேபியில் இணைந்தால், அவரை முதல்வர் வேட்பாளராக பிஜேபி அறிவிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X