நிதிஷுடன் அமித் ஷா பேச்சு| Dinamalar

நிதிஷுடன் அமித் ஷா பேச்சு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (3) | |
புதுடில்லி: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி முறிய உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக நாளை (ஆக.09) ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குபின் முதல்வர் நிதிஷ் முடிவை அறிவிக்கவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அவரிடம் பீஹாரில்
நிதிஷுடன் அமித் ஷா பேச்சு

புதுடில்லி: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி முறிய உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக நாளை (ஆக.09) ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குபின் முதல்வர் நிதிஷ் முடிவை அறிவிக்கவுள்ளார்.


latest tamil news


இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அவரிடம் பீஹாரில் உள்ள அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்ததுடன், கூட்டணியில் தொடரும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X