சீனாவில் மீண்டும் ஊரடங்கு: 80 ஆயிரம் பயணியர் தவிப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பீஜிங்-சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா கடற்கரை, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடம். இங்கு, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடுமிடமான சன்யா 'பிக்னிக் ஸ்பாட்'டில், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 470

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்-சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது.latest tamil newsசீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா கடற்கரை, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடம். இங்கு, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடுமிடமான சன்யா 'பிக்னிக் ஸ்பாட்'டில், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


latest tamil news


இதில், 470 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில், நேற்று ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. அங்குள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்த பிறகே கிளம்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இதனால், அங்கு தங்கியுள்ள 80 ஆயிரம் சுற்றுலாப் பயணியர், தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202209:01:03 IST Report Abuse
Kasimani Baskaran பெரிய பொருளாதாரம் படுப்பதற்கு முன் இராண்டாண்டுகள் வாகன உற்பத்தி வெகுவாக பாதிக்கும். அதுதான் 2019ன் பின்பகுதியில் நடந்தது. இன்று சீனப்பொருளாதாரம் படுத்திருக்கிறது. அதை மறைக்க நோய் பரவல், தைவானுடன் மல்லுக்கட்டுவது போன்ற வேலைகளை சீன அரசு செய்கிறது. நிறைய வங்கிகள் வராக்கடனை எதிர்நோக்குகிறது. ரீயல் எஸ்டேட் படு மோசமாக அடிவாங்கியிருக்கிறது. பல மில்லியன் ரெமின்பியில் ஃபிளாட் வாங்கியவர்கள் கடனை கட்ட முடியாமல் தினறுகிறார்கள். நிறைய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுகின்றன.
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
09-ஆக-202207:48:08 IST Report Abuse
Sampath Now all intelligent modi haters must understand the power of foresight. How he handled the corona. How he thrusting non conventional energy as substitute of Oil
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
09-ஆக-202207:46:03 IST Report Abuse
vadivelu அய்யகோ, அங்கே ஏன் இப்படி, நாங்கள் இங்கே அல்லவா அப்படி ஆக வேண்டும் என்று வழிபாட்டு தளங்களில் வேண்ட சொன்னோம். -வயிறு எரியுதே-போராளிகளின் புலம்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X