மேற்கு மண்டலத்தில்மிதமான மழை வாய்ப்பு

Added : ஆக 09, 2022 | |
Advertisement
கோவை:மேற்கு மண்டல மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை:மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாளை(இன்று), 25 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தொண்டாமுத்துாரில், 39

கோவை:மேற்கு மண்டல மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை:மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாளை(இன்று), 25 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தொண்டாமுத்துாரில், 39 மி.மீ., வரை மழை பொழிய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 31 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். காற்றின் வேகம், 18 கி.மீ., வரை இருக்கும். லேசான மழை எதிர்பார்க்கப்படுவதால், நெல் பயிர் நடவு செய்வதை தகுந்த வடிகால் வசதியுடன் தொடர வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X