ஜி.எஸ்.டி., பற்றிய தகவல்: தமிழக பா.ஜ., விழிப்புணர்வு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை-ஜி.எஸ்.டி., குறித்த தவறான தகவலுக்கு பதிலடி தரும் வகையில், தமிழில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள், தமிழக பா.ஜ., சார்பில், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில், சமீபத்தில் சில பொருட்கள், சேவைகளின் மீது ஜி.எஸ்.டி., வரி விதித்தது. இந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-ஜி.எஸ்.டி., குறித்த தவறான தகவலுக்கு பதிலடி தரும் வகையில், தமிழில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள், தமிழக பா.ஜ., சார்பில், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.latest tamil news


தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில், சமீபத்தில் சில பொருட்கள், சேவைகளின் மீது ஜி.எஸ்.டி., வரி விதித்தது. இந்த சூழலில் மத்திய அரசு, அத்தியாவசிய பொருட்களின் மீது வரி விதித்திருப்பது போல் எதிர்க்கட்சிகள், பொது மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.


latest tamil newsஅதற்கு பதிலடி தருவதுடன், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பாக, மக்களிடம் உண்மை தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழக பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அதன்படி, தமிழில் எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள், பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
09-ஆக-202216:16:39 IST Report Abuse
Rengaraj இந்தியாவில் ஜீ.எஸ்.டீ. வரி வருவதற்கு முன்னால் இருந்த மத்திய அரசின் வாட் , சேவை வரி, வெவ்வேறு மாநிலங்களின் நுழைவு வரி , தமிழ்நாடு அரசின் டீ.என்.ஜீ.எஸ்.டீ வரி இவற்றை பற்றி எல்லோரும் நன்றாக தெரிந்துகொண்டு இருந்தனரா என்பது முதல் சந்தேகம். அந்த வரிகளில் இப்படி உயர்வு இருந்தால் இந்த மாதிரி பொது மன்றங்களில் விவாதம் நடத்தி இருந்திருப்பார்களா என்பதும் சந்தேகம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த வாட், டீ.என்.ஜீ.எஸ்.டீ வரிவிகிதம் எந்த அளவு நம்மை முன்பு பாதித்திருந்தது என்பதை பற்றி விவாதம் செய்து அதில் உள்ள பாதக சாதக அம்சங்களை தெரிந்து கொண்டு பிறகு இந்த ஜீ.எஸ்..டீ வரியை பற்றி மக்களுக்கு புரிய வைத்தால் எது நல்லது கேட்டது என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு இந்த அரசாங்கத்தை நாம் கேள்வி கேட்க முடியும். பொத்தாம் பொதுவாக ஜீ.எஸ்.டீ யை அதிகம் என்று சொல்வது என்பது வேறு . புள்ளி விவரங்களின் அடிப்படையில் தரவுகளின் அடிப்படையில் விமர்சனம் செய்வது என்பது வேறு.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
09-ஆக-202212:55:43 IST Report Abuse
Narayanan we are going to celebrate our 75th independence day but no independent.
Rate this:
Cancel
09-ஆக-202212:27:29 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நீ என்னத்தை விளக்கினாலும்.. மக்களுக்கு உண்மை தெரியும்.. அவ்வளவு தகவல்களும் கையிலேயே கிடைக்குது...யார் பொய் சொல்றாங்கன்னு எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X