விழுப்புரத்தில் கம்பன் விழா

Added : ஆக 09, 2022 | |
Advertisement
விழுப்புரம், : விழுப்புரத்தில், கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நடந்தது.கம்பன் கழகத் தலைவர் தனபால் வரவேற்றார். புதுச்சேரி சட்டசபை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கம்பன் கழக செயலாளர் சங்கரன் படத்தை, லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.நகர கூட்டுறவு வங்கி



விழுப்புரம், : விழுப்புரத்தில், கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நடந்தது.கம்பன் கழகத் தலைவர் தனபால் வரவேற்றார். புதுச்சேரி சட்டசபை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.



கம்பன் கழக செயலாளர் சங்கரன் படத்தை, லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுப்ரமணியன் துவக்க உரையாற்றினார். முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமையில், வழக்காடு மன்றம் நடந்தது. டாக்டர் ராமலிங்கம் தலைமையில் பேராசிரியர்கள் அன்பு, வாசு சசிகுமார் வழக்காடினர்.விழாவில் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ரோட்டரி சங்கத் தலைவர் நம்மாழ்வார், சங்கத் தலைவர்கள் சிவராமன், ஜெயச்சந்திரன், கிருஷ்ணசாமி, செந்தில்குமார், பழனி, சண்முகம், முத்துகிருஷ்ணன், ராஜாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X