விமானத்தில் கோளாறு: 4 மணி நேரம் தாமதம்

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை--சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்ல, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, 138 பயணியருடன் ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. அப்போது, விமானி இன்ஜினை இயக்கி பரிசோதித்தபோது, அதில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, 'விமானம் தாமதமாக புறப்படும்' என அறிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம், விமான இன்ஜின் கோளாறு, மஸ்கட் விமானம்,Air India Flight, Muscat Flight,

சென்னை--சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்ல, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, 138 பயணியருடன் ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. அப்போது, விமானி இன்ஜினை இயக்கி பரிசோதித்தபோது, அதில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, 'விமானம் தாமதமாக புறப்படும்' என அறிவிக்கப்பட்டது. பின், காத்திருப்பு அறையில் பயணியர் தங்க வைக்கப்பட்டனர்.விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று அதிகாலை 12:50 மணிக்கு மஸ்கட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. 4.20 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால், 138 பயணியர் அவதிக்குள்ளாகினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
09-ஆக-202210:27:09 IST Report Abuse
Girija ஏர் இந்தியா என்றால் "ஆல் வே ஸ் இண்டெபநட்" என்பது இன்னும் தொடர்கிறது.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
09-ஆக-202210:21:24 IST Report Abuse
தமிழன் முழு ஸ்டெபிளிட்டி அடைய ஏர்-இந்தியா விற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படலாம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202208:02:30 IST Report Abuse
duruvasar டாடா நிறுவனம் எடுதுகொண்டப்பின்பும் இந்த மாதிரி நடப்பது ஆச்சரியமாக உள்ளது.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202209:04:11 IST Report Abuse
Kasimani Baskaranபல சர்வதேச விமான நிறுவனங்கள் கூட வருமானம் குறைவால் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இதில் ஏர் இந்தியா எம்மாத்திரம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X