கேரளாவில் சிசு மரணம் அதிகரிப்பு

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஊத்துகுழியை சேர்ந்த தம்பதி சஜிதா--ஷாஜி. ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த சஜிதா கடந்த மாதம், 22ம் தேதி அட்டப்பாடி கோட்டத்தறை பழங்குடியின சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேல் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் சஜிதாவுக்கு
கேரளா, சிசு மரணம், sisu maranam, Kerala,

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஊத்துகுழியை சேர்ந்த தம்பதி சஜிதா--ஷாஜி. ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த சஜிதா கடந்த மாதம், 22ம் தேதி அட்டப்பாடி கோட்டத்தறை பழங்குடியின சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் சஜிதாவுக்கு நடந்த பிரசவத்தின்போது பிறந்த பெண் குழந்தை உயிரிழந்தது. இந்தாண்டில் மட்டும், 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202207:56:48 IST Report Abuse
duruvasar சகாவுகளின் சாவு சாதனைகள் என பாலகிருஷ்ணன் பெருமை பட்டுகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X