இந்தியாவில் 12,751 ஆக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 16,167 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 12,751 ஆக குறைந்தது.இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,74,650 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 16,412 பேர் நலமடைந்து வீடு
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 16,167 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 12,751 ஆக குறைந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,74,650 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 16,412 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,35,16,071 ஆனது. தற்போது 1,31,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



கோவிட் காரணமாக மேலும் 42 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,772 ஆக உயர்ந்தது. இதுவரை 206.88 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் 31,95,034 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X