கோவை ரயில் தாமதம்

Added : ஆக 09, 2022 | |
Advertisement
கோவை-லோகமான்ய திலக் ரயில் நேற்று, 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.நேற்று காலை, 8:50 க்கு கோவையிலிருந்து கிளம்ப வேண்டிய கோவை-லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில், 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக, மதியம், 12:05க்கு கிளம்பியது. இந்த தாமதத்துக்கு மறு மார்க்கத்தில் வர வேண்டிய இணைப்பு ரயில் தாமதமாக வந்ததே காரணம் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட


கோவை-லோகமான்ய திலக் ரயில் நேற்று, 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
நேற்று காலை, 8:50 க்கு கோவையிலிருந்து கிளம்ப வேண்டிய கோவை-லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில், 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக, மதியம், 12:05க்கு கிளம்பியது. இந்த தாமதத்துக்கு மறு மார்க்கத்தில் வர வேண்டிய இணைப்பு ரயில் தாம
தமாக வந்ததே காரணம் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X