அருவியில் தவறிவிழுந்தவர் ஒரு வாரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
தாண்டிக்குடி: பரமக்குடியை சேர்ந்தவர் அஜய் பாண்டியன் 28, ராமநாதபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் 20. இவர்கள் கடந்த 3ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே புல்லாவெளி அருவிக்கு சென்றனர். அருவியின் ஆபத்தான பகுதியில் அஜய் பாண்டியன் போட்டோ எடுக்க சென்ற நிலையில் தவறி விழுந்து 200 அடி பள்ளத்தில் விழுந்தார். தாண்டிக்குடி போலீஸ், ஆத்துார் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து
புல்லாவெளி அருவி, தாண்டிக்குடி போலீஸ், pullaveli falls, pullaveli aruvi, Thandikudi Police,

தாண்டிக்குடி: பரமக்குடியை சேர்ந்தவர் அஜய் பாண்டியன் 28, ராமநாதபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் 20. இவர்கள் கடந்த 3ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே புல்லாவெளி அருவிக்கு சென்றனர். அருவியின் ஆபத்தான பகுதியில் அஜய் பாண்டியன் போட்டோ எடுக்க சென்ற நிலையில் தவறி விழுந்து 200 அடி பள்ளத்தில் விழுந்தார். தாண்டிக்குடி போலீஸ், ஆத்துார் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று (ஆக.,9) மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் வாலிபரின் உடலை சடலமாக மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
13-ஆக-202201:46:03 IST Report Abuse
Sathish செல்பி எடுப்பவர்கள் ஜாக்கிரதை.இந்தியாவில் முதன்முதலில் கேமரா மொபைல்போன்கள் பிரபலமடைந்த காலத்தில் Nokia 6600 வைத்திருத்தவர்கள் கூட இப்படி செல்பி பைத்தியங்களாக இருக்கவில்லை.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-ஆக-202217:22:37 IST Report Abuse
THINAKAREN KARAMANI “செல்ஃபி” என்ற எமன் தந்த பரிசு 'மரணம்'. சுயமாக தேடிக்கொண்ட விதி.
Rate this:
Cancel
ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
10-ஆக-202213:09:53 IST Report Abuse
ஸ்டிக்கன் 1 ஸோம்பிக்கள் தங்கள் வேலையை காட்டியதன் விளைவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X