நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ: 2023ல் துவங்க திட்டம்| Dinamalar

நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ: 2023ல் துவங்க திட்டம்

Added : ஆக 09, 2022 | |
கோல்கட்டா: இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ சேவையின் கிழக்கு - மேற்கு வழித்தடங்கள் அடுத்த ஆண்டிற்குள் (2023) நிறைவடையும் கோல்கட்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுராவிலிருந்து சால்ட் லேக் வரை இயக்கப்படும், இந்த மெட்ரோ பாதையின் நீளம்
 கோல்கட்டா மெட்ரோ ரயில், நீருக்கடியில்  மெட்ரோ ரயில், Kolkata Metro Rail, Underwater Metro Rail,

கோல்கட்டா: இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ சேவையின் கிழக்கு - மேற்கு வழித்தடங்கள் அடுத்த ஆண்டிற்குள் (2023) நிறைவடையும் கோல்கட்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுராவிலிருந்து சால்ட் லேக் வரை இயக்கப்படும், இந்த மெட்ரோ பாதையின் நீளம் சுமார் 17 கிலோ மீட்டர் உடையது. ஆனால் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள தூரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஓராண்டுக்குள் முழுமையடையும் என்று கோல்கட்டா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X