அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் சோதனை

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக நேற்று (ஆக.,8) அவரது இல்லத்தில்
எப்பிஐ , அமெரிக்கா, டொனால்ட் ட்ரம்ப், FBI, Donald Trump,

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக நேற்று (ஆக.,8) அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது டிரம்ப் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. எப்.பி.ஐ அதிகாரிகளின் சோதனை தனது பாதுகாப்பை சிதைக்கும் முயற்சி என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றதாக புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
10-ஆக-202209:26:59 IST Report Abuse
Priyan Vadanad டிரம்ப் நம்ம ஆள் இல்லையே, அங்கேயுமா நம்ம ஆட்கள் போயி துரத்துறாங்க
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09-ஆக-202220:55:40 IST Report Abuse
sankaranarayanan கடந்த 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக நேற்று (ஆக.,8) அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதுபோன்று சென்னையிலும் தேனி இன்னும் பல இடங்களில் விரைவில் கண்ணிருச்செல்வம் வீட்டில் பல தஸ்தாவேஜுகளை தலையகத்திலிருந்து எடுத்துச்சென்ற அவர்களது வீடுகளில் சோதனை நடக்குமா?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
09-ஆக-202219:47:22 IST Report Abuse
Indhuindian ஆளும் கட்சியின் விரோதமான செயல். எங்க வூரை பாத்து எப்படி ஆர்பாட்டம் பண்ணலாம்ன்னு கத்துக்கோங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X