பிரதமர் மோடிக்கு எவ்வளவு சொத்து

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி; பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி. இதில் பெரும்பாலானவை அசையும் சொத்தாக உள்ளது.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்ச் 31 2022 வரையில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்த
 PM Modi's Assets Up By   26 Lakh To   2.23 Crore, Land Holding Donated

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி; பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி. இதில் பெரும்பாலானவை அசையும் சொத்தாக உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்ச் 31 2022 வரையில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்த நிலத்தை நன்கொடையாக வழங்கிவிட்டார். அசையும் சொத்துக்களாக அவரிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1.73 லட்சம்.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், பத்திரங்கள் போன்ற சொத்துகளில் பிரதமர் நரேந்திர மோடி முதலீடு செய்யவில்லை. சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.


latest tamil news
கடந்த ஆண்டு பிரதமரின் சொத்து மதிப்பு ரூ.26.13 லட்சம் இருந்த நிலையில், 2022 மார்ச் 31 வரை அவரது சொத்து மதிப்பு ரூ. 1.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அவர் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்கவில்லை.

தவிர அஞ்சலக சிறு சேமிப்பு திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9,05,105 ரூபாய், மற்றும் ரூ.1,89,305 மதிப்புள்ள ஆயுள் காப்பீடு பாலிசிகளும் வைத்துள்ளார். கையில் ரொக்க பணமாக ரூ. 35,250 வைத்துள்ளார்.இதன் மூலம் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504. இவ்வாறு பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியை தவிர , அமைச்சரவையில் உள்ள 29 மத்திய அமைச்சர்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
10-ஆக-202204:40:58 IST Report Abuse
R D Moorthy டுமீல் பாய்ஸ் இத பாருங்க திருந்துங்க
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
09-ஆக-202221:27:33 IST Report Abuse
Karthikeyan இன்னுமா நம்மை இந்த ஊரு நம்புது? அது அவங்க தலையெழுத்து....இதுதான் உண்மை....
Rate this:
Cancel
09-ஆக-202221:00:44 IST Report Abuse
 ராஜ் கோபாலபுரம் வீட்டை ஆஸ்பத்திரிக்கு தானம் செய்த்கூடாத சொன்னாரே அது என்னாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X