முதல்வராக இன்று நிதிஷ் பதவியேற்பு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பாட்னா: பா.ஜ.,கூட்டணியிலிருந்து வெளியேறி லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் இன்று (ஆக.10) நிதிஷ்குமார் தலைமையில் 35 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அடங்கிய புதிய அரசு மதியம் 2 :00 மணிக்கு பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். புதிய அரசில் காங்கிரஸ் உள்ளிட்ட
முதல்வராக இன்று நிதிஷ்  பதவியேற்பு

பாட்னா: பா.ஜ.,கூட்டணியிலிருந்து வெளியேறி லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் இன்று (ஆக.10) நிதிஷ்குமார் தலைமையில் 35 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அடங்கிய புதிய அரசு மதியம் 2 :00 மணிக்கு பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். புதிய அரசில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
10-ஆக-202211:36:47 IST Report Abuse
raja அடுத்த உத்தவ் தாக்ரே ஆகப்போறாரு நிதீஷ் ......
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
10-ஆக-202211:26:27 IST Report Abuse
krish தன்னம்பிக்கை இழந்தாரா? ஏன் இந்த விபரீத முடிவு? பிரதமர் ஆசையா? கூடி வாழ்ந்து தேர்தல் சமயம் பார்த்து ஏன் விவாகரத்து? சந்தர்ப்பவாத அரசியல் நிலைக்காது. நீடிக்காது என்பதை திரு நிதீஷ்குமார் உணரவேண்டும். பிஜேபி தலைமையும் கூட்டணிக் கட்சிகளை உடைத்து, பிரித்து, பலஹீனம் அடையச்செய்து, இலாபம் ஈட்ட நினைக்கும் முயற்சிகளை/கொள்கைகளை கைவிட வேண்டும். அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும். ஊழல் அற்ற அரசியலுக்கு பாடுபடும் அணைத்து அரசியல்வாதிகளுக்கும் மக்கள் ஆதரவு நிலைத்து இருக்கும் என்பது நிதர்சனம். மக்கள் ஏமாறமாட்டார்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
10-ஆக-202210:06:03 IST Report Abuse
Narayanan 1.At this stage Nithish has done like this. This gives the impression that Nithish might have expected president or vice president post. When that was not happened he is going out. 2. BJP never allowed other partner to take any action without their approval for CM . Any way let us see how he is going to run this government. Congress doesn't have respects in all states including Bihar. But when the situation arise immediately they are demanding without knowing their capacity.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X