ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியா விமான தளத்தில் தொடர் குண்டு வெடிப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.முன்னாள், 'சோவியத் யூனியனில்' இருந்த, உக்ரைன் நாட்டின், ஒரு பகுதியான கிரிமியா, ரஷ்யாவுடன், சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
One Dead, Several Injured in Explosions Near Russian Air Base in Crimea - Officials

மாஸ்கோ: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள், 'சோவியத் யூனியனில்' இருந்த, உக்ரைன் நாட்டின், ஒரு பகுதியான கிரிமியா, ரஷ்யாவுடன், சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.


latest tamil newsஇப்பகுதியில் இன்று விமான தளத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஒரு பலியானதாகவும், பலர் காயமடைந்ததாக மாஸ்கோ டைம்ஸ் என்ற இணைய தள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெடார் குண்டு வெடிப்பு காரணமாக அங்கு விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் காணப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - tamilnadu,இந்தியா
10-ஆக-202208:26:12 IST Report Abuse
visu ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா? உக்ரைன் ரஸ்யாவுடன் இருந்தபோது ரஷ்ய தனது பகுதியான கிரேமியாவை நிர்வாக வசதிக்காக உக்ரைனுடன் இணைத்தது இப்போ பிரியும்போது திருப்பி கொடுத்திருக்க வேண்டாமா அவர்களே எடுத்து கொண்டார்கள் 2014. கிரிமியா ரஷ்ய பிடுங்கியது சத்தமில்லாமல் இருந்ததாலேயே தெரியவில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X