திறனற்ற தி.மு.க., அரசுஅண்ணாமலை குற்றச்சாட்டு

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை:'கேலோ இந்தியா' திட்டத்தின் வாயிலாக, மாநில அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த, திறனற்ற தி.மு.க., அரசு தவறி விட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:'கேலோ இந்தியா' திட்டத்தின் வாயிலாக, அனைத்து மாநிலங்களிலும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை
திறனற்ற தி.மு.க., அரசுஅண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:'கேலோ இந்தியா' திட்டத்தின் வாயிலாக, மாநில அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த, திறனற்ற தி.மு.க., அரசு தவறி விட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:'கேலோ இந்தியா' திட்டத்தின் வாயிலாக, அனைத்து மாநிலங்களிலும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மாநில அரசின் திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.ஆனால், அத்திட்டத்தை பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சியும் எடுக்காமல், பொய்களை பரப்பி வரும் எம்.பி.,க்கள், தி.மு.க.,வினர் மற்றும் கோபாலபுர குடும்பத்தின் ஊடகங்களால், தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இது ஒரு, 'டிமாண்ட் டிரைவன்' எனப்படும், தேவை உந்துதல் திட்டம். மற்ற மாநிலங்கள் அத்திட்டத்தை சரியாக பயன்படுத்தி, மத்திய அரசிடம் நிதி பெற்று, தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளன.மாநில பட்டியலில் உள்ள விளையாட்டு துறைக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதை சரியாக பயன்படுத்த, திறனற்ற தி.மு.க., அரசு தவறி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
10-ஆக-202214:53:17 IST Report Abuse
sankar அண்ணாமல, போய் பாருய்யா, உன் கட்சி ஆளும் வடக்கு மாநிலங்களின் லட்சணத்தை.
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
10-ஆக-202214:19:14 IST Report Abuse
vinu திறனற்ற நீ எப்படி IPS பாஸ் பண்ணினா . டில்லி உதவியோடு தான் பாஸ் பண்ணிருக்கா .
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
10-ஆக-202210:32:10 IST Report Abuse
vinu இந்த கோமாளி இருப்பது தமிழ் நாடு அரசியலுக்கு நல்ல என்டேர்டைன்மெண்ட்
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
10-ஆக-202212:52:50 IST Report Abuse
Mohanயாரடா கோமாளிங்குறே கோப்புலாபுர கொத்துஅடிமை ...அவரு சொன்னது என்ன தப்பு கண்டுபுடுச்சுட்டே நீயி ...சொல் பாப்போம்......
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-ஆக-202213:47:02 IST Report Abuse
Visu Iyerகோமாளி.. கோமாளி தான்.. தமிழக மக்கள் ஏமாளி இல்லை என்று அழுத்தமாக சொல்லுங்க...
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
10-ஆக-202214:14:43 IST Report Abuse
vinuபோவியா அந்த பக்கம். இந்த பக்கம் வந்து காமெடி பண்ணாத...
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
10-ஆக-202214:17:33 IST Report Abuse
vinuஅண்ணாமலையை தான் கோமாளின்னு சொல்லுறார். புரியல நல்ல தெளிவா ஏன் கருத்தை வாசி....
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
10-ஆக-202216:16:23 IST Report Abuse
Mohanஅண்ணாமலையை கேள்வி கேக்க ஒரு நியாயம் வேணும் அவரு ஒன்னும் சும்மா ஒண்ணுமே இல்லாம கம்ப சுத்தலை .இல்லாத ஒண்ணா சொன்ன ஒரு கேஸ் போடா வேண்டியது தான ஏன் போடல...வேண்டா ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ண சொல்லே பாப்போம் ...ஏன் பயமா ...அப்போ பிஜேபி கு அடிமையா ...அப்டி என்ன இவன் உங்க விடிய மூஞ்சி கிழிச்சுட்டான் இந்த குதி குதிச்சிட்டு முத்துகுடுக்க வரீங்க...பாலுள , அதோட சொவர்ல ஊழல் பண்ணிருக்காண்டா அவன்..இதெல்லாம் கண்ணனுக்கு தெரியாது இல்லியா ...பெருசா தூக்கி புடுச்சுட்டு வந்திற வேண்டியது...
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
10-ஆக-202216:17:16 IST Report Abuse
Mohanஅண்ணாமலையை கேள்வி கேக்க ஒரு நியாயம் வேணும் அவரு ஒன்னும் சும்மா ஒண்ணுமே இல்லாம கம்ப சுத்தலை .இல்லாத ஒண்ணா சொன்ன ஒரு கேஸ் போட வேண்டியது தான ஏன் போடல... வேண்டா ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ண சொல்லே பாப்போம்...ஏன் பயமா .....
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
10-ஆக-202218:09:27 IST Report Abuse
vinuஅண்ணாமலை ஏதாவது ஒரு உண்மையான ஆதாரத்தை என்றைக்காவது பத்திரிகைக்காரனிடம் காட்டி ருக்காரா. சும்மா தினமும் பத்திரிகையில் பெயர் வரணும் என்று கம்பு சுற்றக்கூடாது.,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X