சர்வதேச செஸ் போட்டி, மாமல்லபுரத்தில் நடந்தது. இதன் நினைவாக, திருப்போரூர் அடுத்த கோவளம் இணைப்பு சாலையில், வேட்டி, சட்டை அணிந்த 'தம்பி' குதிரை, நினைவு சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது.
போட்டி குறித்த நினைவு பொதுமக்களுக்கு இருக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் இச்சின்னத்தை அமைத்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement