17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த தேசியக்கொடி

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | |
Advertisement
புதுடில்லி :ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- - திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 13 முதல் 15 வரை, 'ஒவ்வொரு
17 ஆயிரம் அடி உயரம்,  பறந்த தேசியக்கொடி


புதுடில்லி :ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- - திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர்.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.


latest tamil news




இதன் ஒரு பகுதியாக, வரும் 13 முதல் 15 வரை, 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும்' என்ற பிரசாரத்தை மத்திய
அரசு நடத்தி வருகிறது.இந்நிலையில், ஐ.டி.பி.பி.,யின் வீராங்கனையர், உத்தரகண்ட் மாநிலம் அருகே சீன எல்லையில், இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X