ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் நள்ளிரவை கடந்தும் விசாரணை

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ஈரோடு : ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் நள்ளிரவை கடந்தும் போலீசார் விசாரித்தனர்.ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த, நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன், 28; ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்.மத்திய அரசின் என்.ஐ.ஏ, குழுவினர் கடந்த மாதம் இவரை கைது செய்தனர். இவர் மீது, 10 பிரிவுகளில் வீரப்பன்சத்திரம் போலீசார்
ஐ.எஸ்., பயங்கரவாதி, விசாரணை,  ஆசிப் முசாப்தீன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



ஈரோடு : ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் நள்ளிரவை கடந்தும் போலீசார் விசாரித்தனர்.ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த, நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன், 28; ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்.மத்திய அரசின் என்.ஐ.ஏ, குழுவினர் கடந்த மாதம் இவரை கைது செய்தனர்.

இவர் மீது, 10 பிரிவுகளில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முசாப்தீனிடம், இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்தது.தொடர்ந்து ரகசிய இடத்தில், நேற்று முன்தினம் இரவு விசாரணை துவங்கியது. எஸ்.பி., சசிமோகன், டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் ஆகியோர், தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



அவர்களுடன் மத்திய அரசின் ஐ.பி., போலீசாரும் உள்ளனர்.இதில், பயங்கரவாத அமைப்புக்கு வேலை செய்தது உறுதி செய்யப்பட்டால், என்.ஐ.ஏ., குழுவினர் மீண்டும் விசாரணை நடத்துவர் என, தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டியும் விசாரணை தொடர்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G Chinnaswamy - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-202213:05:27 IST Report Abuse
C G Chinnaswamy ஐ எஸ் ட தொடர்பு இருப்பது உறுதியானால் இந்த மாதிரி துரோகிக்கெல்லாம் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்.
Rate this:
Cancel
basheer - tamil nadu,இந்தியா
10-ஆக-202209:51:08 IST Report Abuse
basheer முதலில் RSS என்னும் உலகில் மிக பயங்கரமான தீவிரவாதியை தடை செய்த்து அதில் உள்ளவனை கைது செய்தால் இந்தியா நாட்டின் தீவிரவாதி செயல் ஒன்றுகூட இருக்காது.
Rate this:
Raa - Chennai,இந்தியா
10-ஆக-202211:29:49 IST Report Abuse
Raaமடத்தனமான யோசனை. NIAவால் கைது செய்யப்பட்ட ஒரு RSS ஆளை காமி பார்க்கலாம். சும்மா போற போக்கில் முத்து உதிர்த்த சந்தோஷம் இவருக்கு....
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
10-ஆக-202211:31:28 IST Report Abuse
Shekarநாளை பௌர்ணமிதானே, அமாவாசையின் பாதிப்பு பௌர்ணமி வரை தொடருமோ?...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10-ஆக-202211:53:00 IST Report Abuse
தமிழ்வேள்மூர்க்கத்தின் பிறவி டிசைன் அப்படி ........
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
10-ஆக-202208:38:26 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN விடியலை முட்டிக்கு முட்டி தட்டணும் ............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X