கட்சிகளின் இலவசங்கள்; சூடுபிடிக்கும் வாதங்கள்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி : அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலவச அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பான வழக்கில் வாதங்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.அரசியல் கட்சிகள், தேர்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.'இது மிகவும்
கட்சிகள், இலவசங்கள், வழக்கு, இலவச அறிவிப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி : அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலவச அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பான வழக்கில் வாதங்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.அரசியல் கட்சிகள், தேர்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

'இது மிகவும் முக்கியமான பிரச்னை. நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுக்க, கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் ஆணையம், 'நிடி ஆயோக்' ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கில் அஸ்வினிஉபாத்யாய் தரப்பில் நேற்று வாதிடப்பட்டதாவது:


latest tamil newsமக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. ஏற்கனவே பெரும்பாலான மாநிலங்கள் கடுமையான கடன் பிரச்னையில் உள்ளன. இந்நிலையில், இலவச அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிடுவதால், அந்த சுமையும் மக்கள் மீதே திணிக்கப்படுகிறது.

கட்சிகளின் இலவச அறிவிப்புகள், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், இலவச அறிவிப்புகள் வெளியிடும் முன், அதனால் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு வாதிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
10-ஆக-202216:51:34 IST Report Abuse
Soumya நம்பிள் விடியல் ஐயாவுக்கு இந்த விவாதத்துக்கும் சம்பந்தமில்லை அதா நம்பிள் விடியல் ஐயா சொன்னதையே செய்யமாட்டாரு கேட்டா கஜானா காலின்னு சொல்லுவாரூ ஆனால் தினமும் போட்டோ ஸூட்டிங் நடத்துவாரூ ஊழல் விஞ்ஞானி கட்டுமரத்துக்கு சிலை வைத்து பஜனை பாடுவாரூ பேணாவுக்கு கடலில் நினைவாஞ்சலி எழுப்புவாரூ
Rate this:
Cancel
10-ஆக-202212:10:06 IST Report Abuse
ஆரூர் ரங் குடும்ப கேபிள் டிவி கம்பெனி நலனுக்காக இலவச டிவி கொடுத்தது போதாதுன்னு அரசு கேபிள் கழகத்தையும் அடக்கம் செய்தது😎 கட்டுமரம்.
Rate this:
10-ஆக-202213:24:44 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்இந்தியர்களை பொறுத்தமட்டில், தேசப்பற்று என்பது ஒவ்வொருவர் உள்மனதிலும் ஊறி உள்ளது. அப்படியிருக்கையில் மக்கள் தங்களின் தேசப்பற்றை, சோசியல் மீடியாவில் ப்ரொபைல் படமாக வைத்தோ, அல்லது வீட்டில் கொடியேற்றியோ காட்டவேண்டிய அவசியம் இல்லை....
Rate this:
Sivak - Chennai,இந்தியா
10-ஆக-202215:23:54 IST Report Abuse
Sivakஉன்னெல்லாம் நம்ப முடியாது......
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
10-ஆக-202216:08:26 IST Report Abuse
MANI DELHIபேர் மற்றும் ஊரிலேயே பித்தலாட்டம்... அப்புறம் எங்கே நம்பறது....
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
10-ஆக-202211:02:35 IST Report Abuse
thamodaran chinnasamy காலத்தின் கட்டாயமாக இதை அலச வேண்டும். சமீபத்திய சில நாட்டின் சீரழிவுகள் இதற்கான சாட்சியங்கள். நீதித்துறையின் முழு அளவிலான ஈடுபாடும் இதற்கான முழு அவசியமாகிறது. நாடும் நாட்டுமக்களும் நலம்பெற நல்லதே நடக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X