ரஜினியை சீரியஸாக எடுக்க வேண்டாம்! சொல்கிறார் வைகோ

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (70) | |
Advertisement
கோவை : ''ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை; அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,'' என, வைகோ கூறினார்.கோவை, காந்திபுரம் ம.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அவர் கூறியதாவது: ரஜினி கவர்னரை சந்தித்துள்ளார். ரஜினி சொல்வது அவருக்கும்
Rajini,Rajinikanth,Vaiko

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : ''ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை; அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,'' என, வைகோ கூறினார்.

கோவை, காந்திபுரம் ம.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.


latest tamil news



அவர் கூறியதாவது: ரஜினி கவர்னரை சந்தித்துள்ளார். ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை.

ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்கிறார். மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லி விட்டேன் என்கிறார். பின் அரசியலுக்கு வரவில்லை எனக்கூறி சென்று விடுகிறார். இதனால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth - Madurai,இந்தியா
10-ஆக-202219:14:22 IST Report Abuse
Vasanth வைகோ சாதகமாக பேசினால் மட்டுமே ரஜினிக்கு பிரச்சனை என்பதை வரலாறு சொல்லும், வைகோ பேசியதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
Rate this:
ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
11-ஆக-202204:58:27 IST Report Abuse
ஸ்டிக்கன் 1அதாவது இவன் கால் வைத்தால்?...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-ஆக-202219:06:55 IST Report Abuse
NicoleThomson இப்போதெல்லாம் வயதாகிவிட்டதால் உங்களின் குரல் கூட நீங்க சொன்னது போல ஆகிவிட்டது அய்யா
Rate this:
ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
11-ஆக-202204:57:52 IST Report Abuse
ஸ்டிக்கன் 1சரியா சொன்னீங்க , எது வேண்டாம்னு சொன்னமொ அவன் காலிலேயே விழுந்து கிடைக்கும் கண்கொள்ளா காட்சி நம்ம வைகோவினால் தான் கிடைத்தது , கடற்கரையில் ஏர்கூலர் வைத்தவர்கள் இன்று பேனா வைப்பது கண்டு அன்னான் வைக்கோ புல்லரித்து போயிருப்பார்...
Rate this:
Cancel
ArGu - Chennai,இந்தியா
10-ஆக-202218:55:23 IST Report Abuse
ArGu கரேடியே காரி துப்பிடிச்சே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X