ரஜினியை சீரியஸாக எடுக்க வேண்டாம்! சொல்கிறார் வைகோ| Dinamalar

ரஜினியை சீரியஸாக எடுக்க வேண்டாம்! சொல்கிறார் வைகோ

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (70) | |
கோவை : ''ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை; அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,'' என, வைகோ கூறினார்.கோவை, காந்திபுரம் ம.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அவர் கூறியதாவது: ரஜினி கவர்னரை சந்தித்துள்ளார். ரஜினி சொல்வது அவருக்கும்
Rajini,Rajinikanth,Vaiko

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : ''ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை; அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,'' என, வைகோ கூறினார்.



கோவை, காந்திபுரம் ம.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.



latest tamil news


அவர் கூறியதாவது: ரஜினி கவர்னரை சந்தித்துள்ளார். ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை.



ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்கிறார். மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லி விட்டேன் என்கிறார். பின் அரசியலுக்கு வரவில்லை எனக்கூறி சென்று விடுகிறார். இதனால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X