வாள்வீச்சில் தங்கம்: பவானி தேவிக்கு அண்ணாமலை வாழ்த்து

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த்தில் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் சீனியர் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தின் பவானி தேவி கலந்து கொண்டார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். ‛காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் இரண்டாவது
வாள்வீச்சில் தங்கம்: பவானி தேவிக்கு அண்ணாமலை வாழ்த்து

சென்னை: இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த்தில் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் சீனியர் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தின் பவானி தேவி கலந்து கொண்டார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். ‛காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் இரண்டாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின் வீரமங்கை பவானி தேவிக்கு தமிழக பாஜ., சார்பில், வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக' அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை கோபி - Madurai ,இந்தியா
10-ஆக-202215:36:05 IST Report Abuse
மதுரை கோபி வாய் வீச்சில் தங்கம் : அண்ணாமலைக்கு பவானி தேவி வாழ்த்து.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
10-ஆக-202215:21:46 IST Report Abuse
J. G. Muthuraj வாய்வீச்சில் யாருக்கு தங்க பதக்கம் கொடுக்கலாம்?....
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
10-ஆக-202213:47:03 IST Report Abuse
Dhurvesh உனக்கு தான் முதல் இடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X