முழு கொள்ளளவை எட்டிய பைக்காரா அணை

Added : ஆக 10, 2022 | |
Advertisement
ஊட்டி: நீலகிரியில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்கிறது. குந்தா, பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள, 13 அணைகள் படிப்படியாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முழு கொள்ளளவை எட்டிய அணைகளை மின் வாரியம் அணை பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வருகிறது. ஏற்கனவே, கிளன் மார்கன், குந்தா அணைகள் திறக்கப்பட்து. இன்று (ஆக.,10) காலை நிலவரப்படி, பைக்காரா அணைக்கு வினாடிக்கு சராசரியாக, 750
தென்மேற்கு பருவமழை, பைக்காரா அணை, குந்தா அணை, கிளன் மார்கன் அணை, South West Monsoon, Baikara Dam, Kunta Dam, Klan Margan Dam,

ஊட்டி: நீலகிரியில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்கிறது. குந்தா, பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள, 13 அணைகள் படிப்படியாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முழு கொள்ளளவை எட்டிய அணைகளை மின் வாரியம் அணை பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வருகிறது. ஏற்கனவே, கிளன் மார்கன், குந்தா அணைகள் திறக்கப்பட்து. இன்று (ஆக.,10) காலை நிலவரப்படி, பைக்காரா அணைக்கு வினாடிக்கு சராசரியாக, 750 கன அடி நீர் வரத்து கொண்டிருந்தது. முழு கொள்ளளவான, 100 அடியை எட்டியது. அணை பாதுகாப்பு கருதி, மூன்று மதகுகளில், வினாடிக்கு, 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, கலெக்டர் அம்ரித் பைக்காரா அணையை பார்வையிட்டார். குந்தா, கிளன் மார்கன் அணைகள் மூன்றாவது நாளாக திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X