பூட்டியிருந்த வீட்டில் பணம், நகை கொள்ளை

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து 4 பவுன் நகை, 5,000 ரூபாய் பணம், வெள்ளி கொலுசு மற்றும் எல்.இ.டி., டிவி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, ஆத்தூர்
பூட்டியிருந்த வீட்டில் பணம், நகை கொள்ளை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து 4 பவுன் நகை, 5,000 ரூபாய் பணம், வெள்ளி கொலுசு மற்றும் எல்.இ.டி., டிவி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-ஆக-202214:52:47 IST Report Abuse
வெகுளி அண்ணாமலை என்றாலே சிலருக்கு ஆகாது... வீட்டை எழுதி வாங்காமல் விட்டார்களே என்று மனதை தேற்றி கொள்ளுங்கள்....
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
10-ஆக-202214:09:08 IST Report Abuse
சீனி ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர், பாவம் இப்படி உழைத்து பாடுபட்டு ஓடாகிய தொழிலாளி வீட்டுல எப்படிடா மனசாட்சி இல்லாம கொள்ளையடிக்கிறீங்க ? பெரிய அதிகாரி வீடா பார்த்து அடிச்சாலாவது ஓரளவுக்கு தேறியிருக்கும், விபரமில்லாத திருடர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X