பழமையான முறையில் பூமாலை தொடுக்கணுமா? | Dinamalar

பழமையான முறையில் பூமாலை தொடுக்கணுமா?

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | |
சென்னையில் வரும் 27ம் தேதி பூமாலைகளை தொடுத்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. சென்னையில் விவேகானந்தா கல்ச்சுரல் மையம் சார்பில் பழமையான முறையில், பூமாலைகளை தொடுத்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி துவங்குகிறது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நடக்கும் இந்த வகுப்பில், திண்டு, சரம்மாலை, தோரணம், ஜடை மற்றும் கிளி உட்பட பல முறைகளில் பூமாலைகள் தொடுக்க
garlandmaking, flowers, chennai, trainingclass, பூமாலைதொடுத்தல், மலர்சரம், பூக்கள், பயிற்சி, பயிற்சிவகுப்புகள்,

சென்னையில் வரும் 27ம் தேதி பூமாலைகளை தொடுத்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

சென்னையில் விவேகானந்தா கல்ச்சுரல் மையம் சார்பில் பழமையான முறையில், பூமாலைகளை தொடுத்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி துவங்குகிறது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நடக்கும் இந்த வகுப்பில், திண்டு, சரம்மாலை, தோரணம், ஜடை மற்றும் கிளி உட்பட பல முறைகளில் பூமாலைகள் தொடுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக்கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்., 3 மற்றும் 4ம் தேதியும் இந்த பயிற்சி வகுப்புகள் நடப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ள நபர்கள் 99418 55565 மற்றும் 99418 55592 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் நடக்குமிடம்: விவேகானந்தா கல்ச்சுரல் மையம், காமராஜர் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X