பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (77) | |
Advertisement
பாட்னா: 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் எனக்கூறியுள்ள நிதிஷ்குமார் , பிரதமர் பதவிக்கான போட்டியிலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.பீஹாரில் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜ., உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 8வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம்
Bihar CM, Nitish Kumar, PMModi, 2024, பீஹார், முதல்வர், நிதிஷ்குமார், பிரதமர், மோடி, பாஜக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் எனக்கூறியுள்ள நிதிஷ்குமார் , பிரதமர் பதவிக்கான போட்டியிலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பீஹாரில் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜ., உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 8வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:


latest tamil news


பாஜ., தான் என்னை முதல்வராக இருக்கும்படி நிர்பந்தித்தது. பா.ஜ., உடனான கூட்டணியை விரும்பவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து விலகுவது என்பது கட்சி இணைந்து முடிவெடுத்தது. நான் 2024 வரை நீடிப்பேனா என அவர்கள் (பா.ஜ.,வினர்) என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், 2014 போல இருக்காது. 2014ல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024ல் வெற்றி பெற மாட்டார்கள். 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார். வாஜ்பாய் உடன் மோடியை ஒப்பிட முடியாது. 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறேன். நான் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
11-ஆக-202206:41:55 IST Report Abuse
Dharmavaan நிதிஷ் ஒரு பச்சோந்தி நன்றி கெட்டவன்.பதவியில் இருந்து விட்டு விருப்பமில்லையென்பது ஏமாற்று திருட்டு வேலை
Rate this:
Cancel
கணேசன்    விழுப்புரம் இன்னும் ஒரு மகாராஷ்டிரா ~ உன் கட்சி 44 M L S ல் 40 M L A B J P யுடன் தொடர்பில் உள்ளார்கள் ~ விரைவில் உன் ஆட்சி கவிழும்
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
10-ஆக-202220:08:21 IST Report Abuse
Yogeshananda நீ ஒரு பைத்தியம்.. உன்னை எல்லாம் ஒரு முதல்வர் தேர்ந்தெடுத்தானுக பாரு.அவன்கள சொல்லனும
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X