ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்த 55 லட்சம் பேர்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆதார் எண்ணுடன் 55 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கி உள்ள தேர்தல் ஆணையம், ஆக., 1 முதல் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன்
voter ID card,  Aadhaar number, Rajasthan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆதார் எண்ணுடன் 55 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கி உள்ள தேர்தல் ஆணையம், ஆக., 1 முதல் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், நாடு முழுவதும் 2.52 கோடி பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. அதில், ராஜஸ்தானில் மட்டும் 55.86 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனை செய்வதற்காக கடந்த 9 ம் தேதி மட்டும் 12. 24 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். மக்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
10-ஆக-202220:33:30 IST Report Abuse
enkeyem ஆன்லைனில் ஆதார் நம்பர் இணைக்க பார்ம் 6 B அனுப்பி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இன்னும் ரிசல்ட் தெரியவில்லை
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
10-ஆக-202220:03:11 IST Report Abuse
அசோக்ராஜ் எஸ்ஸு. டன்னு.
Rate this:
Cancel
SANKAR - ,
10-ஆக-202216:22:45 IST Report Abuse
SANKAR Total for country 2.52 lakhs .Rajasthan alone 55.86 lakhs.Quite funny statistics!
Rate this:
SANKAR - ,
10-ஆக-202218:31:04 IST Report Abuse
SANKAR Thanks for the rectification....
Rate this:
Siva - ,
10-ஆக-202220:59:24 IST Report Abuse
SivaOut 2.52 crore linking, 55L is from Rajasthan. Please read correctly...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X