செஸ் ஒலிம்பியாட் போட்டி: தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: செஸ்ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்கள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள் என பிரதமர் தனது சமூக வலை தள பக்கத்தில்கருத்து பதிவிட்டு உள்ளார். பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக அரசும் தமிழக மக்களும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று நமது மகத்தான
 செஸ்,ஒலிம்பியாட் ,தமிழக அரசுக்கு,பிரதமர்,பாராட்டு

புதுடில்லி: செஸ்ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்கள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள் என பிரதமர் தனது சமூக வலை தள பக்கத்தில்கருத்து பதிவிட்டு உள்ளார்.


latest tamil news



பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக அரசும் தமிழக மக்களும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் .இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-202206:58:18 IST Report Abuse
Kasimani Baskaran கடைசியில் சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களிடையில் அந்த வெங்காயத்தின் படத்தைப்போட்டு விடியல் அரசு மானத்தை வாங்கிவிட்டது.
Rate this:
Cancel
ko ra -  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-202206:03:32 IST Report Abuse
ko ra இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நான நன்னயம் செய்து விட்டார் மோடி
Rate this:
Cancel
10-ஆக-202221:22:57 IST Report Abuse
அப்புசாமி தமிழக மக்கள் போட்டியை நடத்தலை. அவிங்க வரிப்பணத்துல சிலர் மஞ்சக்குளிச்சாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X