கிராம ஊராட்சிகளுக்கு தேசிய கொடி வழங்கல்

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புவனகிரி: சுதந்திர தினம் 75 ம் ஆண்டை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாடும் விதமாக கீரப்பாளைம் ஒன்றியத்தில் கொடியினை சேர்மன் வழங்கி துவக்கி வைத்தார்.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பீ.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன்,சீனுவாசன் முன்னிலை வகித்தனர். சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்வர் பங்கேற்று ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் செயலர்களிடம் தேசிய
கிராம ஊராட்சிகளுக்கு தேசிய கொடி வழங்கல்

புவனகிரி: சுதந்திர தினம் 75 ம் ஆண்டை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாடும் விதமாக கீரப்பாளைம் ஒன்றியத்தில் கொடியினை சேர்மன் வழங்கி துவக்கி வைத்தார்.

ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பீ.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன்,சீனுவாசன் முன்னிலை வகித்தனர். சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்வர் பங்கேற்று ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் செயலர்களிடம் தேசிய கொடியை வழங்கி துவக்கி வைத்தார்.

வரும் 13 ம் தேதியில் இருந்து 15 தேதி வரை அனைவரும் அரசு விதிமுறைகளை பின் பற்றி தேசிக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி பாதுகாப்பாக பறந்திட கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-ஆக-202207:29:31 IST Report Abuse
duruvasar இந்த செய்தியை படித்தால் அழகிரி அண்ணா கொதிச்சி போயிடுவாரு.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
11-ஆக-202207:03:58 IST Report Abuse
John Miller தேவையில்லாமல் இப்படி எல்லாம் வீண் செலவு செய்து விட்டு ... கூட ஜிஎஸ்டி வரி போடும் திட்டத்தில் உள்ளார் நிர்மலா சீதாராமன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X