மகத்துவம் நிறைந்த'மல்பெரி' பழம்!

Added : ஆக 10, 2022 | |
Advertisement
மல்பெரி பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி கே.விக்னேஷ் கூறியதாவது:நிலம் இல்லாத விவசாயிகளும், மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்து, வீட்டுக்கு தேவையான பழங்களை உற்பத்தி செய்யலாம். இந்த முறையில் மல்பெரி பழம் சாகுபடி செய்யலாம்; நிலத்தில் கூட பயிரிடலாம்.வேகமாக வளரக்கூடிய இச்செடியின் பழங்கள், அதிக சுவை மற்றும் சத்துகள்
மகத்துவம் நிறைந்த'மல்பெரி' பழம்!

மல்பெரி பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி கே.விக்னேஷ் கூறியதாவது:

நிலம் இல்லாத விவசாயிகளும், மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்து, வீட்டுக்கு தேவையான பழங்களை உற்பத்தி செய்யலாம். இந்த முறையில் மல்பெரி பழம் சாகுபடி செய்யலாம்; நிலத்தில் கூட பயிரிடலாம்.வேகமாக வளரக்கூடிய இச்செடியின் பழங்கள், அதிக சுவை மற்றும் சத்துகள் நிறைந்தவை.செடி நடவு செய்து, ஆறு மாதங்களில் பழங்கள் கிடைக்கத் துவங்கிவிடும்.

பச்சை நிறத்தில் காயும், கறுப்பு நிறத்தில் பழங்களும் விளையும்.சுண்டு விரல் அளவிற்கு பழங்கள் இருப்பதால், பாதுகாப்பது சற்று சிரமம். பழங்களை அறுவடை செய்து, உடனடியாக ஜூஸ் கடைகளில் சந்தைப்படுத்தும் திறன் இருந்தால், விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார். கே.விக்னேஷ்98409 76018

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X