உலகில் போர்களை தடுக்க நரேந்திர மோடி, போப், ஐ.நா. தலைமையில் குழு

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மெக்சிகோ சிட்டி: உலகில் ஏற்பட்டுள்ள போர்களை தடுக்க பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டாரஸ் தலைமையில் உயர்மட்ட ஆணையம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. சீனா, தைவான் மீது போர் நடத்த ஆயத்தமாகி வருகிறது.இந்நிலையில் இணையதள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மெக்சிகோ சிட்டி: உலகில் ஏற்பட்டுள்ள போர்களை தடுக்க பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டாரஸ் தலைமையில் உயர்மட்ட ஆணையம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news



ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. சீனா, தைவான் மீது போர் நடத்த ஆயத்தமாகி வருகிறது.இந்நிலையில் இணையதள பத்திரிகைக்கு மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவெல் லோப்ஸ் ஓப்ராடர் அளித்துள்ள பேட்டியில் கூறியது,அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலகில் போர்களை தடுக்க , பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டாரஸ் ஆகியோர் கொண்ட உயர்மட்ட ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.


latest tamil news



உலகெங்கிலும் போர்களை நிறுத்துவதற்கான முன்மொழிவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு போர்நிறுத்தம் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதும் இந்த ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக எனது பரிந்துரையை வலியுறுத்தி ஐ.நா.-வுக்கு கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202214:25:33 IST Report Abuse
kulandai kannan எதிர்கட்சிகளுக்கு வயிறு எரியும்.
Rate this:
Cancel
11-ஆக-202210:52:03 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ஜப்பான் பிரதமர் அண்ணன் சுடாலின் பெயரை குழுவில் சேர்க்க கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Cancel
11-ஆக-202210:27:42 IST Report Abuse
அப்புசாமி எல்லா நாடுகளுக்கும் ராணுவ தகவாடங்களை ஏற்றுமதி செய்து, பிர் வராமல் தடுப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X